உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி கொண்டாலே, சிறுநீரக பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.
மணத்தக்காளி, முருங்கை, அகத்தி, பசலை போன்ற கீரை வகைகளில் ஏதேனும் ஒன்றை உணவில் வாரம் இருமுறை கட்டாயம் சேர்த்து கொள்ளவும்.
வாழைப்பூ, பாகற்காய், வாழைத்தண்டு போன்றில் ஒன்றை தினந்தோறும் உணவில் சேர்க்கவும்.
இதுபோன்று முறையான உணவு முறைகளை அமைத்து கொண்டால் எத்தனை வயதானாலும் சிறுநீரகங்களுக்கு பிரச்சனையே இல்லை.
-
Recent Posts
Recent Comments
abubucker4600 on Doubt! abubucker4600 on Hold Me For A While – A… abubucker4600 on A.R.Rahman: Make way for the Y… abubucker4600 on Genius abubucker4600 on Language Might Archives
Categories
Meta