- ‘உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன ‘பற்களைக் காத்தேன்; இருதயத்தைக் காத்தேனே!’ என யோசிக்கிறீர்களா?
- பற்களுக்கும் இருதய நலனுக்கும் தொடர்பு உள்ளது என்கிறது மருத்துவ ஆய்வு.
- பொதுவாக, இருதயம் தொடர்பான நோய்களுக்கு பாக்டீரியாக்கள் காரணம் என்பதால், பற்களில் பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
- அவ்வாறு, பற்களிலும் ஈறுகளிலும் பாக்டீரியா அண்டாதவாறு, தூய்மையாகப் பராமரித்தால், இருதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.
- எனவே, பற்களைக் காப்போம்; இருதயத்தைக் காப்பதற்கு!
-
Recent Posts
Recent Comments
abubucker4600 on Doubt! abubucker4600 on Hold Me For A While – A… abubucker4600 on A.R.Rahman: Make way for the Y… abubucker4600 on Genius abubucker4600 on Language Might Archives
Categories
Meta